கொரோனா அறிகுறி – 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பஞ்சாப் முதல்வர்!
சண்டிகர்: தன்னை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். இவருக்கு கொரோனா அறிகுறிகள்…