Author: mmayandi

அவசரகால கடன் திட்டம் – ரூ.1.61 லட்சம் கோடிக்கு அனுமதி!

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், செப்டம்பர் 3ம் தேதிவரை, ரூ.1.61 லட்சம் கோடி வரையில், கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள்…

இறுதி காலாண்டில் 3% நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆளெடுக்கும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: அடுத்த 3 மாத காலக்கட்டத்தில், வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…

அமெரிக்க ஓபன் – காலிறுதிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே, இத்தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அச்சுற்றில்…

மூன்றாவது டி-20 போட்டியை 5 விக்கெட்டுகளில் வென்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி…

மேன்கடிங் சர்ச்சை – தன் நிலையிலிருந்து இறங்கி வந்த பாண்டிங்!

துபாய்: மேன்கடிங் முறை குறித்து அஸ்வினின் கருத்து சரிதான் என்று இறங்கி வந்துள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங். கடந்த ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியில்…

அடுத்தாண்டு எப்படியேனும் ஒலிம்பிக்கை நடத்துவோம்: ஜப்பான் அமைச்சர்

டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் நாட்டு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக,…

10 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க முடிவுசெய்த மெக்சிகோ!

மெக்சிகோ: இறப்புச் சான்றிதழ் பற்றாக்குறை ஏற்பட்டதால், மெக்சிகோ நாட்டு அரசு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புச் சான்றுகளை புதிதாக அச்சடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் அதிகம்…

2020 ஐபிஎல் கீதம் திருடப்பட்டுள்ளதா? – ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் புகார்!

மும்பை: இந்த 2020ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட ஐபிஎல் கீதம், கடந்த 2017ம் ஆண்டு தான் உருவாக்கிய கீதத்திலிருந்து திருடப்பட்டதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராப் பாடகர்…

ஒருமுறை சார்ஜ் செய்தால் 28,000 ஆண்டுகள் செயல்படும் பேட்டரி!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள என்டிபி என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒரு சுய-மின்னேற்றி பேட்டரியை, ஒரே சார்ஜில், 28000 ஆண்டுகள் வரை இயக்கலாம் என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.…

அடுத்த நோய் பரவலுக்கு தயாராக இருக்கவும் – உலக மக்களுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனிவா: நோய்த்தொற்று என்பது வரலாற்றில் வழக்கமானது. எனவே, இந்த உலகம் அடுத்த நோய்த்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்.…