Author: mmayandi

டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை கைப்பற்றுவது யார்?

லாஸ்ஏஞ்சலிஸ்: ‘டிக்டாக்’ வணிகத்தை அமெரிக்காவில் விலைக்கு வாங்கும் போட்டியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில், தற்போது ஆரக்கிள் நிறுவனம் வெல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன. டிக்டாக்…

குளிர் நாட்டிலிருந்து பாலைவனத்திற்கு..! – இது டிரென்ட் பெளல்ட்டின் கவலை

துபாய்: நியூசிலாந்து போன்ற குளிர் நாட்டிலிருந்து வரும் எனக்கு, அமீரகப் பாலைவனத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் போட்டிக்கு தயாராவது சவாலானது என்றுள்ளார் அந்நாட்டு அணியின் வேகப்பந்து…

டென்னிஸ் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, ஜப்பான் வீராங்கனை ஒசாகா, உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர், அவர்…

ஜப்பானின் அடுத்த பிரதமராகிறார் சாதாரண விவசாயி மகன்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் அடுத்தப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் யோஷிஹைட் சுஹா. கடந்த 1948ம் ஆண்டு, ஜப்பானின் கிராமப்புறம் ஒன்றில், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிடும் ஒரு விவசாயி…

மோடி அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் – டெல்லியை நோக்கி போராட புறப்பட்ட விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, உத்திரப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டு, டெல்லியில் போராடுவதற்காக பேரணியாக வந்த விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.…

தாய்லாந்தில் வரவேற்பை பெறும் விமான உணவகங்கள்!

பேங்காக்: கொரோனா காரணமாக, உலகளாவிய அளவில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள விமான உணவகம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உணவகத்திற்கு வரும்…

என்எஸ்ஏ, யுஏபிஏ சட்டங்கள் பேச்சுரிமையை நசுக்குவதற்கான இரும்புக் கரங்கள்: முன்னாள் நீதியரசர் லோகுர்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்புச் சட்டம்(என்எஸ்ஏ) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) ஆகியவற்றை, பேச்சுரிமையை நசுக்குவதற்கான இரும்புக் கரங்களாக பயன்படுத்திக் கொள்கிறது மத்திய அரசு என்றுள்ளார் முன்னாள்…

தொலைவிலிருந்து பணிசெய்யும் ஊழியர்கள் – புதிய ஊதியக் கொள்கையை வகுக்கும் ஐடி நிறுவனங்கள்!

சாண்டியகோ: ‍அமெரிக்காவின் சில ஐடி நிறுவனங்கள், நிரந்தரமாக வேறு இடங்களில் தங்கி பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், ‍அமெரிக்காவின் செலவு…

இறுதி முடிவு எடுக்கப்படும்வரை டெல்லி ரயில்பாதை குடிசைகள் அகற்றப்படாது – உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய தலைநகரில் ரயில் பாதைகளின் ஓரங்களில் குடிசைகள் & கூடாரங்கள் அமைத்து வசிக்கும் மக்கள், அரசால் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் வரை அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்று…

சனாதன் பிராமண பூசாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை & இலவச வீடுகள்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலுள்ள 8000க்கும் மேற்பட்ட சனாதன் பிராமண பூசாரிகளுக்கு, மாதம் ரூ.1000 உதவித்தொகையும், இலவச வீடும் அரசின் சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர்…