Author: mmayandi

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

லிஸ்பன்: உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ,…

ஐபிஎல் 2020 – இன்னும் 2 லீக் ஆட்டங்களே பாக்கி!

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 2 லீக் ஆட்டங்களே பாக்கியுள்ளன. இன்று நடைபெறும் சென்னை – பஞ்சாப் மற்றும் கொல்கத்தா…

ஐபிஎல் இன்று – சென்னை vs பஞ்சாப் மற்றும் கொல்கத்தா vs ராஜஸ்தான் போட்டிகள்

அபுதாபி: 13வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை – பஞ்சாப் மற்றும் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அபுதாபி மைதானத்தில் பிற்பகல் 3.30…

அமெரிக்க அதிபர் தேர்தல் – பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உலகம்!

பொதுவாகவே, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது, ஒரு வல்லரசு என்ற முறையில், உலகின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்தான். ஆனால், இந்தாண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க…

பெங்களூருவை 5 விக்கெட்டுகளில் வென்ற ஐதராபாத்!

ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத் அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை…

இஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம், இந்தியாவின் தனியார் நிறுவனமான டேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவத்திற்கு 1.2…

சிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்!

பெங்களூரு: நாட்டின் பெரிய மாநிலங்களிலேயே, கேரளாதான் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்றும், அந்தப் பட்டியலில் உத்திரப்பிரதேசம் கடைசியாக வருகிறது என்றும் தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.…

சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி?

புதுடெல்லி: இந்தியாவின் பல மாவட்டங்களில், கொரோனா பரிசோதனை சாம்பிள்களை எடுப்பதில், தனியார் ஆய்வகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு மாநிலங்களில் அமைந்த பல மாவட்டங்களில், சாம்பிள்களை…

20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..!

ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் சரியாக 120 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி…

பாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்! – உணர்வாரா ஸ்டாலின்..?

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் பாமக வையும் உள்ளே இழுக்க, திமுக தரப்பு தீவிரமான பேச்சு நடத்தி வருவதாயும், அதனை தெளிவாக அறிந்துதான், மனுஸ்ருமிதி பிரச்சினையை…