Author: mmayandi

“இது எனது கடைசித் தேர்தல்” – அனுதாபம் தேடும் நிதிஷ் குமார்!

பாட்னா: இத்தேர்தல் எனது கடைசித் தேர்தல்… அனைத்தும் நன்றாக அமைகிறது… அனைத்தும் நன்றாகவே முடிகிறது என்று கூறி அனுதாபம் தேடியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். தேர்தல் பிரச்சாரத்தின்…

ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை – கூறுகிறார் இணை ஆணையர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி ஆலயத்தின் நகைகள் தொடர்பாக முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார் அந்த ஆலயத்தின் இணை ஆணையர் சி.கல்யாணி. அந்தக் கோயிலின் நகைகள், 41…

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மும்பை – 57 ரன்களில் தோற்று குப்புற கவிழ்ந்த டெல்லி!

துபாய்: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்று, ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி. முதலில் களமிறங்கிய மும்பை அணி,…

ஐடி, பிபிஓ துறைகளை ஊக்குவிக்க புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: ஐடி மற்றும் பிபிஓ துறைகளை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நடைமுறையை ஊக்குவிக்கவும், ஐடி மற்றும் ஐடி…

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு…

முதல் பிளே ஆஃப் – டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்த மும்பை!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

துபாய்க்கு ‘குட் பை’ சொல்லும் நேரமிது: பிரீத்தி ஜிந்தா

துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா. இத்தொடரில் பஞ்சாப் அணி,…

சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேறினார் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்!

ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ராம்குமார் ராமநாதன். ஆண்களுக்காக நடைபெற்றுவரும் இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டி…

உள்நாட்டில் இல்லையென்றாலும் பரவாயில்லை; தடுப்பு மருந்துக்காக வெளிநாடுகள் பறக்க தயாராகும் அமெரிக்கர்கள்!

வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து, அமெரிக்காவில் விரைவில் புழக்கத்திற்கு வராத பட்சத்தில், வேறு நாடுகளில் விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால், அங்கே சென்று அதைப் பெற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள்…

அதிபர் தேர்தலுக்கு விண்வெளியிலிருந்து 2வது முறையாக வாக்களித்த கேட் ரூபின்ஸ்!

புளோரிடா: அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான…