கொரோனாவை எதிர்த்து கடுமையாக போரிட்டும் அதிகம் கண்டுகொள்ளப்படாத மைக்ரோபயாலஜிஸ்டுகள்..!
இந்த கொரோனா காலகட்டம், மனிதகுலத்திற்கு மிகவும் சவாலானது. உலகெங்கிலும் பல்வேறு வகையான மக்கள் இந்தப் புதிய வைரஸை எதிர்த்து கடுமையாக போரிட்டுக் கொண்டுள்ளார்கள். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், துணை…