Author: mmayandi

நவாஸ் ஷெரீப் பேசியது மாபெரும் தேசத் துரோகம்: இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாதுகாப்பு படையில் கலகத்தை உண்டாக்கும் வகையில் குற்றச்சாட்டு சுமத்துவதானது மிகப்பெரிய தேசத் துரோக செயலாகும் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது குற்றம்…

உணவுப் பொருள் விலை உயர்வால் சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு!

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கமானது 7.61% என்பதாக உயர்ந்துள்ளது. இந்தப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 7.27% என்பதாகவும், கடந்தாண்டு அக்டோபரில் 4.62%…

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் – புதிய ஜெர்ஸிகளில் களமிறங்கும் இருநாட்டு வீரர்கள்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா பங்கேற்கும் நீண்ட கிரிக்கெட் தொடரில், இருநாட்டு அணி வீரர்களும், வழக்கமான ஜெர்ஸிகளை தவிர்த்து, புதியவகை உடைகளை அணியவுள்ளனர். இந்திய – ஆஸி.…

“விராத் கோலி நாடு திரும்புவதால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பாதிப்பு” – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி கேப்டன் நாடு திரும்புவது, அந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய தலைமைப்…

பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையம் – இந்தியாவில் அமைக்கிறது WHO..!

புதுடெல்லி: பாரம்பரிய மருந்துகளுக்கான ஒரு உலகளாவிய மையத்தை இந்தியாவில் அமைப்போம் என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO). உலக சுகாதார நிறுவனம் அமைக்கும் இந்த மையம், உலகளாவிய…

தனி விதிமுறை – சர்னா ஆன்மீக கோட்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஜார்க்கண்ட் அரசு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், சர்னா என்ற ஆன்மீக கோட்பாட்டைப் பின்பற்றும் பழங்குடியினருக்கான தனி ‘சர்னா விதிமுறை’ ஐ நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது ஜார்க்கண்ட் மாநில…

“அமெரிக்க தேர்தல் மிகவும் பாதுகாப்பானது & நம்பகத்தன்மை வாய்ந்தது” – அதிகாரிகள் கூட்டமைப்பு

வாஷிங்டன்: நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலானது, நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர் அமெரிக்க பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகளின் கூட்டமைப்பு,…

பென்டகனில் டிரம்ப்பின் அதிரடி – அதேசமயம் சட்டத்தின்பால் உறுதியை வெளிப்படுத்தும் முக்கிய தளபதி!

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் செய்யப்படும் பெரிய மாற்றங்களுக்கு மத்தியிலும், தனது அரசியலமைப்பு விசுவாசத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்காவின் முக்கிய…

எகிப்து – பெண்களுக்கான ஐடிஎஃப் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் ருதுஜா!

கெய்ரோ: எகிப்து நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் பெண்களுக்கான ஐடிஎஃப் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்ற…

குணமடைந்து மீண்டும் கோல்ஃப் மைதானம் சென்ற கபில்தேவ்!

புதுடெல்லி: மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்து வீடு திரும்பிய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், மீண்டும் கோல்ஃப் விளையாடினார். இந்திய அணிக்கு, முதன்முதலாக கடந்த…