Author: mmayandi

10 ஆண்டுகால கோல்டன் விசா – விபரங்களை அறிவித்த அமீரக அரசு!

அபுதாபி: நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு, பிஎச்.டி., பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பல்கலைகளின் பட்டதாரிகள் ஆகியோருக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசாவை வழங்குவதற்கு ஒப்புதல்…

கொரோனா தடுப்பு மருந்து சப்ளை – உலகளாவிய விமானப் போக்குவரத்துக்கான வழிகாட்டல்!

துபாய்: கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், உலகெங்கும் அவற்றை பெரியளவில் கொண்டுசேர்க்கும் வகையில், சரக்கு விமானப் போக்குவரத்து துறையின் சிறப்பான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யும்…

ஆஸ்திரேலிய அணியினர் திட்டமிட்டுள்ள ‘வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் நிகழ்வு’ – ஏன்?

அடிலெய்டு: இந்திய அணிக்கெதிரான நீண்ட கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு முன்பாக, வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் நிகழ்வை ஆஸ்திரேலிய அணி மேற்கொள்ளும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அணிக்கு…

விராத் கோலி நாடு திரும்புவது தீர்மானகரமான காரணியாக இருக்காது: பேட் கம்மின்ஸ்

மெல்போர்ன்: டெஸ்ட் தொடரில், முதல் போட்டியுடன் கேப்டன் விராத் கோலி நாடு திரும்புவது, சிறிய வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பது உண்மையெனினும், அதுவே தீர்மானகரமான காரணியாக இருக்கும் என்று…

“ஸ்மித், வார்னர் இருப்பது கூடுதல் பலம்தான்; ஆனால் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கக்கூடியதல்ல”

சிட்னி: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இம்முறை இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள இந்திய வீரர் புஜாரா, அதேசமயம்…

தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப். கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய…

7 உலக சாம்பியன் பட்டங்கள் – ஷுமேக்கர் சாதனையை சமன்செய்த ஹாமில்டன்..!

இஸ்தான்புல்: பிரிட்டன் கார்பந்தய வீரரான ஹாமில்டன், மொத்தம் 7 உலக சாம்பியன் பட்டங்களை வென்று, ஜெர்மன் முன்னாள் வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார். துருக்கி தலைநகர்…

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் தேஜஸ்வி!

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று மாலை நடைபெறவுள்ள நிதிஷ்குமார் முதல்வர் பதவியேற்பு விழாவில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய ஒப்பந்ததாரர் – சென்னையில் வரிசைக்கட்டி நின்ற குப்பை லாரிகள்!

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்திற்கான திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் புதிய நபருக்கு சென்ற மறுநாள், அந்த மண்டலத்தைச் சேர்ந்த சைதாப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில், குப்பை பரிமாற்ற…

பெண்கள் அடையாள அட்டைக்கான புகைப்படம் – புதிய விதிமுறைகளை வெளியிட்ட செளதி அரசு

கெய்ரோ: அடையாள அட்டைகளில், பெண்கள் படம் இடம்பெறுவது குறித்த புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது செளதி அரேபிய அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அந்தப் புதிய விதிமுறைகளின்படி, அடையாள அட்டைகளில்…