“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்!” – சீரம் நிறுவனம் அறிவிப்பு
பூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…