Author: mmayandi

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பிற்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் கவாஸ்கர்!

கான்பெரா: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பதால், அவரை சாஹலுக்குப் பதிலாக, முதல் டி20 போட்டியில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளார் சுனில் கவாஸ்கர். சாஹலுக்குப்…

ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர் பாண்ட்யாவும் ஜடேஜாவும்: கிளென் மேக்ஸ்வெல்

கான்பெரா: ஹர்திக் பாண்ட்யாவும், ரவீந்திர ஜடேஜாவும், வெற்றியை, தங்களிடமிருந்து பறித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். அவர் கூறியிருப்பதாவது, “பாண்ட்யா மற்றும் ஜடேஜாவின் ஆட்டம்,…

புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்த செளதி அரேபியா!

ரியாத்: செளதி அரேபியாவில் மரணமடைந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக கோரப்பட்ட 31 மில்லியன் ரியால்கள் மதிப்பிலான தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனித வளங்கள் மற்றும்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா – ஆனாலும் நியூசிலாந்து பயணத்திற்கு ஆபத்தில்லையாம்!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவில், இதுவரை மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானின் திட்டத்திற்கு ஆபத்தில்லை என்று அந்நாட்டு…

ஒருநாள் தொடர் வெற்றி – புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

துபாய்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், ஐசிசி உலகக்கோப்பை சூப்பர் ஒருநாள் லீக் புள்ளிகள் அட்டவணையில், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம், இதுவரை…

இந்தியாவுக்கு கிடைத்தது கவனிக்கப்பட வேண்டிய வெற்றி..!

கான்பெரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியானது, சில அம்சங்களில் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. கடந்த 2 போட்டிகளில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்…

ஒயிட்வாஷை தவிர்த்த இந்தியா – 13 ரன்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது..!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது & கடைசி ஒருநாள் போட்டியை, 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்தாலும், இது இந்தியாவுக்கு ஆறுதல்…

இந்திய வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் கட்டாயம் தேவை!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா வெல்ல வேண்டுமெனில், அலெக்ஸ் கேரி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். தற்போதைய நிலையில்,…

ஒருநாள் அரங்கில் விரைவான 12000 ரன்கள் – இது கோலியின் புதிய சாதனை..!

கான்பெரா: ஒருநாள் கிரிக்கெட்டில், விரைவான முறையில் 12,000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி. இதன்மூலம், இந்தியாவின் சச்சின்…

ஆஸ்திரேலியாவை மிரளச் செய்த ஹர்திக் பாண்ட்யா & ஜடேஜா ஜோடி!

கான்பெரா: இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பிரமாதமாக போக்கு காட்டியது. இந்திய…