Author: mmayandi

ஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டியொன்றில், சென்னை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது பெங்களூரு அணி. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில், முரட்டுத்தனத்தைக்…

4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்?

வாஷிங்டன்: வெறும் 4 ஆண்டு பதவி காலத்துடன் தான் ஓய்ந்துவிடப் போவதில்லை என்றும், அடுத்த 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடலாம் என்றும் சூசகமாக…

இத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..!

நேப்பிள்ஸ்: இத்தாலியிலுள்ள நபோலி கால்பந்து ஸ்டேடியம், டியாகோ மாரடோனா ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி மாரடோனா மரணமடைந்து சிலமணி நேரங்களுக்குள்ளாகவே…

பிரம்மபுத்திரா அணைத் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக அறிவிக்கும் சீனா!

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணைத் திட்டம் தொடர்பாக, அந்த நதி பாய்ந்து செல்லும் இதர நாடுகளின் நீர் தேவை தொடர்பான பிரச்சினைகள் கணக்கில்…

மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி & பார்சிலோனா அணியினர்!

மாட்ரிட்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மைதானத்தில் தனது பனியனைக் கழற்றிய மெஸ்ஸி மற்றும் அவரின் பார்சிலோனா அணியினருக்கு, கால்பந்து விதிமுறையின்படி…

குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு!

புதுடெல்லி: இந்தியாவில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியின் சராசரி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள நாடுகளைவிட குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா. அமைப்பின் தொழிலாளர்…

100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய உறுதியேற்க சொல்லும் ஜோ பைடன்!

வாஷிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்கர்கள் மொத்தம் 100 நாட்கள் முகக்கவசம் அணிவதற்கு உறுதியேற்று கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன். அதிபர் என்ற…

ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பு – வாக்குகள் பிரிப்பு உத்தியா? உலவிவரும் வெவ்வேறு கருத்துக்கள்!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக(!) அவருக்கு வேண்டியவர்களால்…

முகமது ஷமியின் மோசமான பெர்ஃபார்மன்ஸ் – 6வது பந்துவீச்சாளர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

ஆஸ்திரேலியா தொடரில், 6வது பந்துவீச்சாளர் யார்? என்ற பிரச்சினை, இந்திய அணிக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. காயம் முழுமையாக குணமாகாத நிலையில், ஆல்ரவுண்டர் பாண்ட்யாவால் பந்துவீச முடியாத நிலையில்,…

பிரமாதப்படுத்திய பந்துவீச்சாளர்கள் – வெற்றியை தனதாக்கிய இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப் பெற்றது. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த…