Author: mmayandi

இந்தியப் பந்துவீச்சு – உண்மையில் பலவீனமானதா? அல்லது பலமானதா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியில், இன்னும் ஆறாவது பந்தவீச்சாளருக்கான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில், முதல் ஒருநாள்…

இன்று இரண்டாவது டி20 போட்டி – ஜடேஜா இல்லாத இந்திய அணி தொடரை வெல்லுமா?

சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி, இன்று பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில், இந்திய…

Pfizer தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்த 2வது நாடானது உக்ரைன்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, Pfizer தடுப்பு மருந்திற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்து, பட்டியலில் இரண்டாவது நாடாக…

நிலவில் கொடி நாட்டிய உலகின் இரண்டாவது நாடானது சீனா..!

ஷாங்காய்: உலகிலேயே, அமெரிக்காவிற்கு அடுத்து, நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது சீனா. சீனாவால், நிலவை ஆய்வுசெய்ய அனுப்பிவைக்கப்பட்ட சாங்கே-5 என்ற லேண்டர்,…

பூமியை தற்காலிகமாக சுற்றிவந்தது குறுங்கோள் அல்ல; பழைய ராக்கெட்டின் பாகம்தான்..!

பிளாரிடா: பூமியை தற்காலிகமாக சுற்றிவந்த ஒரு பொருள், சிறிய கோள் அல்ல; மாறாக, அது 54 வயதுடைய ஒரு ராக்கெட் என்று வானியல் விஞ்ஞானிகள் இறுதியாக கண்டறிந்து,…

ஐஎஸ்எல் கால்பந்து – ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ஈஸ்ட் பெங்கால் அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஈஸ்ட் பெங்கால் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வடகிழக்கு யுனைடெட் அணி. முதல் பாதி…

எஞ்சிய டி-20 போட்டிகளிலிருந்து விலகினார் ஆல்ரவுண்டர் ஜடேஜா!

சிட்னி: முதலாவது டி-20 போட்டியில் பேட்டிங் செய்யும்போது, பந்து தலையில் தாக்கியதால் மன அதிர்ச்சி ஏற்பட்டதால், எஞ்சிய இரண்டு டி-20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா.…

“2வது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே விளைவை தீர்மானிக்க முடியும்” – தடுப்பு மருந்து நிறுவனம்

புதுடெல்லி: தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தானது, 2வது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே அதன் திறன் தீர்மானிக்கப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது கோவாக்சின் என்ற…

சென்னையில் தொடர்ச்சியாக குறைந்துவரும் கொரோனா தொற்று விகிதம்!

சென்னை: தமிழக தலைநகரில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா தொற்று விகிதம் 3.6% என்பதாக உள்ளது. அதாவது, தீபாவளி முதற்கொண்டே, தொற்று விகிதம் 5% கீழே தொடர்ந்து இருந்து…

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – தோல்வியின் விளிம்பில் விண்டீஸ் அணி!

வெல்லிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளது விண்டீஸ் அணி. தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 519…