Author: mmayandi

ஒரே பல்லவியை தொடர்ந்து பாடும் பாரதீய ஜனதா!

மத்தியில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, அந்த அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடைபெற்றாலும், அதில் நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்ற…

குக்கர் சின்னம் – டிடிவி தினகரன் கட்சிக்கு நல்வாய்ப்பா?

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. இந்த குக்கர் சின்னம், 2017ம்…

இந்திய வெற்றியில் பும்ரா முக்கிய துருப்புச் சீட்டு என்கிறார் ஆலன் பார்டர்!

புதுடெல்லி: இந்தியா டெஸ்ட் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதில், பும்ரா மிக முக்கியமான துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆலன் பார்டர். தன்னை பும்ராவின் மிகப்பெரிய…

மும்பை – ஜாம்ஷெட்பூர் போட்டி டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், மும்பை – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய போட்டி, 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஆட்டம் துவங்கிய 9வது நிமிடத்திலேயே,…

2021 ஒலிம்பிக்கை விரும்பாத ஜப்பான் மக்கள்!

டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை ஜப்பானில் நடத்துவதற்கு, அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது சர்வ‍ேயில் தெரியவந்துள்ளது. இந்த 2020ம் ஆண்டில், ஜப்பானில்…

கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த எய்ம்ஸ் செவிலியர்கள்!

புதுடெல்லி: ஆறாவது மத்திய ஊதியக் கமிஷன் தொடர்பாகவும், ஒப்பந்தப் பணி நியமனம் தொடர்பாகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது எய்ம்ஸ் செவிலியர்…

டிசம்பர் 21ம் தேதி ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கிவரும் வியாழனும் சனியும்..!

புதுடெல்லி: சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன. இந்த அரிய…

ஏர்டெல் & வோடஃபோன் மீது புகாரளித்திருக்கும் ஜியோ – எதற்காக?

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தின் வாயிலாக, தனது பெயரைக் கெடுக்கும் நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் மீது புகாரளித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மத்திய…

அளவுக்கதிகமான உற்பத்தியால் சந்தையில் ‍தேங்கிக் கிடக்கும் முகக் கவசங்கள்!

புதுடெல்லி: முகக்கவசத்திற்கு இந்தியாவில் தொடக்கத்தில் பற்றாக்குறை நிலவிய நிலையில், தற்போது அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் குவிந்துள்ளன. இதனால், அதன் உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்கள் பல மூடும்…

தனது கோல்ஃப் மோகத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை கணிசமாக காலிசெய்த டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கோல்ஃப் விளையாட்டுப் பழக்கம், அந்நாட்டு மக்களின் வரிப்பணத்தை கணிசமாக காலி செய்திருக்கின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில்,…