Author: mmayandi

“இந்தியப் பொருளாதாரம் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது” – அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலகளவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களுள் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி. இந்திய அரசால், பொருளாதாரத்தை…

நிலவிலிருந்து 1731 கிராம் சாம்பிள்களை எடுத்துவந்த சீன விண்கலம்!

பீஜிங்: சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் 1731 கிராம் சாம்பிள்களை அங்கிருந்து பூமிக்கு எடுத்து வந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தரப்பில், நிலவுக்கு, Chang’e-5…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மிகக் குறைவு – இரண்டாம் அலைக்கு வாய்ப்பில்லை!

புதுடெல்லி: இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 223 ‍பேர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், கொரோனாவின் இரண்டாம் அலைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா…

பல் இளித்த இந்தியாவின் பேட்டிங் வலிமை – முதல் டெஸ்ட்டில் கோலியின் அணியை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா!

அடிலெய்டு: முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனிலேயே முடிவடைந்த ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில்…

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெல்ல 90 ரன்கள் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்ட இந்தியா, ஆஸ்திரேலியா வெல்ல, முதல் இன்னிங்ஸ்…

உலகக் குத்துச்சண்டை – இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர்

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில், இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர். பெண்களுக்கான 60 கிகி எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில், உக்ரைன் வீராங்கனை…

ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வானார் போலந்தின் லெவன்டோவ்ஸ்கி..!

ஜெனிவா: இந்தாண்டிற்காக ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார் போலந்து நாட்டின் ராபார்ட் லெவன்டோவ்ஸ்கி. அவர், தற்போது பேயர்ன் முனிக் கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.…

இரண்டாவது இன்னிங்ஸில் தடம் புரண்ட இந்திய அணி – 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் காலி!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வெறும் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இன்று ஒருநாள்…

முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20…

மோசமான ஃபீல்டிங்கை மீறியும் சிறப்பாய் சாதித்த 4 இந்திய பவுலர்கள்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய ஃபீல்டிங் ஓட்டையையும் மீறி, வெறும் 4 பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவை அதன்…