Author: Manikandan

மனித செல்களுக்குள் கொரோனா வைரஸ் சேய் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் செல் கட்டமைப்பை அடையாளம் கண்டுள்ள ஜெர்மனி விஞ்ஞானிகள்

மனித செல்களுக்குள் துண்டு துண்டாக உருவாக்கப்படும் வைரஸ் செல்களின் பகுதிகளை ஒன்றிணைத்து முழுமையாக தொற்றும் தன்மையுள்ள வைரஸாக மாற்றும் நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் மனித செல்லின்…

ஸ்பெர்ம் செல்கள் நீந்தாது, கடந்த 350 ஆண்டுகளாக தவறான தகவலை நம்பி வந்துள்ள விஞ்ஞானிகள்: ஆய்வு

ஸ்பெர்ம் (விந்தணு) செல்களின் இயக்கத்தைக் கண்காணிக்க, ஒரு நொடியில் 55,000 படங்களை பதிவு செய்யக்கூடிய அதிவேக கேமராவைப் பொருத்தி ஒரு ஆய்வை உருவாக்கினோம். மனிதர்கள் உட்பட நமது…

100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு மாடர்னா நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பு மருந்தை வாங்கும் அமெரிக்கா

100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு நவீன தனித்துவ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மாடர்னா நிறுவனத்திடம் இருந்து வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. தனித்துவ கொரோனா வைரஸுக்கு…

நவம்பர் மாதம் முடிவடையவுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கலக்கம் உருவாக்கியுள்ள கோவிட் –19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 இன் தொடக்கத்தில் இருந்து…

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கோவிட் -19 தடுப்பு மருந்து இருக்க வேண்டும்: ஸீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா

ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும்…

சீனாவின் கன்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை நடத்தும் சவுதி அரேபியா

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையை குறைந்தபட்சம் 5,000 தன்னார்வலர்கள் மீது நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட…

ரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது

‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். சோவியத் ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்பூட்னிக்”…

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…

குணமடைந்த பெரும்பாலான COVID-19 நோயாளிகள் இதய பாதிப்பைக் கொண்டுள்ளனர்: ஒரு ஆய்வு முடிவு

JAMA கார்டியாலஜி ஆய்விதழில் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், குணமடைந்த COVID-19 நோயாளிகளில் 78 சதவீதம் நிரந்தர இதய பாதிப்பு கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட…

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தின் 2/3 – ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு DCGI – ஒப்புதல் கோரும் இந்திய "ஸீரம்" நிறுவனம்

“ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1 பில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வழங்குவதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். COVID-19…