பிரபாஸ், பூஜா ஹெக்டே பட பர்ஸ்ட்லுக் வைரல்..
பாகுபலி பிரபாவின் தற்போதைய படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ராதே ஷியாம்’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர் மாறுமா…
பாகுபலி பிரபாவின் தற்போதைய படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ராதே ஷியாம்’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர் மாறுமா…
‘அல வைகுந்த புரமுலோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. புட்டபொம்மா பாடலுக்கு நடனத்தில் இடுப்பை அசைத்து ஆடி இளவட்டங்களை கவர்ச்சியில் கவர்ந்தார்.…
பல்வேறு படங்களில் வில்லன் வேடங் களில் நடித்திருப்பதுடன், எல்லா ஹீரோக்களுடனும் சண்டை காட்சிகளில் மோதியிருப்பவர் பொன்னம்பலம். அவர் சிறுநீரகம் தொடர்பான கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும்…
நடிகை யாஷிகா பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்திமாவுடன் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற விளையாட்டு விளையாடி னார். அப்போது பல சுவாரஸ்யாமான பதில்களை அளித்தார். யாஷிகா…
நடிகைகளில் வித்தியாசமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் மீது அன்பு காட்டி ஆறுதல் சொன்னார். ஆனால் அந்த போட்டியாளரோ ஓவியா வையே குறை சொல்ல அன்றைக்கு…
சாதனை இயக்குனர் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று, அவரது புகழ் பற்றி பேசி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் பேசியதாவது: இன்று எனது…
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரவி குமார் இயக்கும் ‘அயலான்’, நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்…
நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண் டார். இது வனிதாவின் 3வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா என்ற படத்தை தயாரித்தார்.மேலும் விக்ரம் நடித்த மஜா,…