நடிகர் சங்கத்தின் நடவடிக்கைக்கு நடிகர் ராதாரவி காட்டம்..!
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டதையடுத்து சரத்குமார் தன்னுடைய விளக்கத்தை கூறியுள்ளார் தற்போது ராதாரவியும் தனது விளக்கத்தை கூறியுள்ளார் அவர் கூறியதாவது…