Author: கிருஷ்ணன்

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதா? மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நோயாளி என்ற போர்வையில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு 527 நாட்கள் அடைக்கலம் கொடுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய லோக்தள் கட்சியை…

சவுதி அரேபியாவில் தலை மறைப்பு இல்லாமல் போட்டோ வெளியிட்ட பெண் கைது

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ஆடை கட்டுப்பாட்டை மீறி தனது போட்டோவை டுவிட்டரில் வெளியிட்ட பெண்ணை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று…

பாஜக குடும்ப வங்கியில் கறுப்பு பணம் மாற்ற முயற்சி: பிரபல மும்பை டாக்டர்கள் மீது வழக்கு

டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக குடும்பத்தினர் நடத்தும் கூட்டுறவு வங்கியில் கறுப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றியதாக மும்பையை சேர்ந்த முன்னணி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 500,…

கடத்தப்பட்ட லிபியா விமானத்தில் இருந்த 118 பயணிகள் மீட்பு

மால்டா: செபாவில் இருந்து புறப்பட்டு திரிபோலி நோக்கி 118 பேருடன் சென்ற லிபியா விமானம் கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும்,…

பணமதிப்பிறக்கம் ஒரு பொருளாதார கொள்ளை: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

அல்மோரா: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்…

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை.. மாநில அரசு திடீர் முடிவு

பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம்…

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பின் முதன் முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

28, 29ம் தேதிகளில் தமிழகத்தில் மழை

தமிழகத்தில் வரும் 28,29ம் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறுகையில், வங்க கடலில்…

கார் டிரைவர் வங்கிக் கணக்கில் அவருக்கே தெரியாமல் 7.00.00.000 ரூபாய் டெபாசிட்!

ஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு அவருக்கே தெரியாமல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக்…

118 பேருடன் லிபிய விமானம் கடத்தல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக அறிவிப்பு

ஏ320 ஏர்பஸ் என்னும் லிபிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பயங்கரவாதிகள் கடத்திவிட்டனர். மால்டாவிலிருந்து சபா எனும் நகருக்கு பயணித்த இந்த விமானத்தில் மர்ம நபர்…