Author: கிருஷ்ணன்

‘கடன்கார முதலாளிகள்’ பெயர்களை பகிரங்கமாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் வராக் கடனாளிகளின் பெயர்களை பட்டியலை பகிரங்கப்படுத்த வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், நீதிபதிகள் கான்வில்கர்,…

டெல்லியில் சிறுவன் ஓட்டிய கார் பெண் மீது பயங்கரமாக மோதும் வீடியோ

டெல்லி: சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதா அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதிவேக டூவீலர்களை காட்டுமிராண்டித்தனமாக ஓட்டி பல விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். 18 வயது நிரம்பியவர்கள்…

கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்: கிரிக்கெட் ரசிகர்கள் கவலை

டெல்லி: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக டோனி இருந்து வந்தார். டெஸ்ட் போட்டிக்கு விராட்…

புத்தாண்டு கொண்டாடிய தம்பதியர்களை தாக்கிய ‘தேச பக்திகள்’

புனே: மும்பையில் புத்தாண்டு கொண்டாடிய தம்பதிகளை தாக்கிய சத்ரபதி சிவாஜி மகராஜ் அமைப்பை சேர்ந்த 6 பெண்கள் உள்பட15 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புனேயை…

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுக்கு அதிமுக, பாஜ தான் காரணம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுககு அதிமுக, பாஜ அரசு தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியால் ரஷ்யா, இஸ்ரேல் செயல்பாட்டில் திடீர் மாற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்பின் செயல்பாட்டால் ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 72 ரஷ்ய அதிகாரிகளை…

சுற்றுசூழலை பாதிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசத்துடன் தடை: மத்திய அரசு தாராளம்

டெல்லி: சுற்றுசூழலை பாதிக்கும் 12 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு தடை விதித்தருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ. அரசு…

உ.பி.யில் விஸ்வரூபம் எடுத்துள்ள அகிலேஷ் : பாஜ அச்சம்

லக்னோ: உ.பி சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்னைக்கு பிறகு அகிலேஷ் யாதவ் செல்வாக்கு வளர்ந்திருப்பதை கண்டு பாஜ அதிர்ச்சியடைந்துள்ளது. உ.பி. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில்…

இது கொண்டாட்டமா?: நடு ரோட்டில் பெண் பாலியல் தொந்தரவு: அதிர்ச்சி வீடியோ

பெங்களூரு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடு ரோட்டில் இளம்பெண்ணை, இரு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு தினத்தன்று…

ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தில் 99% பேருக்கு பட்டுவாடா: ஜனவரிக்குள் முடிப்போம் என மனோகர் பரிக்கர் தகவல்

டெல்லி: இந்த மாத இறுதிக்குள் 99 சதவீதம் பேருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தின் கீழ் பட்டுவாடா செய்து முடிக்கப்புடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர்…