அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை! சரத்குமார்காட்டம்
சென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்தத குதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சமத்துவ மக்கள் கட்சி த்தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். துக்ளக்…