Author: கிருஷ்ணன்

நாளை முதல் 500 மதுபான கடை, 169 பார்களும் மூடல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓ.பி.எஸ். அணி மனு

சென்னை: பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நாளை ஓபிஎஸ் ஆர்.கே. நகரில் நலத்திட்ட…

நிதி அமைச்சரானார் ஜெயக்குமார்

சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதல் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்ற…

நாளை முதல் தீபா அரசியல் பிரவேசம்…கட்சி, கொடி அறிமுகம்

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…

ஆன்லைனில் பாலியல் குற்றவாளிகள் பட்டியல்…கேரளா ஏற்பாடு

திருவனந்தபுரம்: பாலியல் குற்றவாளிகள் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கேரளா கவர்னர் சதாசிவம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். கேரளா சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் சதாசிவம்…

இந்திய ஐ.டி. வல்லுனர்களுக்கு ஐரோப்பா யூனியன் அழைப்பு

டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஐரோப்பா யூனியன் முன் வந்துள்ளது. ஹெச் பி1 விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி…

‘போலிச் செய்திகளை’ மறுக்க ரஷ்ய அரசு வலைத்தளம் துவக்கம்

பத்திரிக்கைத் துறை ஜனநாயத்தின் நாண்காம் தூன் என நம்பப்படுகின்றது. ஆனால், இன்றைய “வியாபார” உலகில், அரசிடமிருந்து கிடைக்கும் விளம்பர வருவாய், மற்றும் அன்பளிப்பு கவர்களுக்கடிமையாகி, பெரும்பாலான ஊடகங்கள்…

மலிவுவிலையில் சூரியசக்தி மின்சாரம் : ரூ 2.97 / யூனிட்

புது தில்லி, பிப் 10. குறைந்த மூலதன செலவினம் மற்றும் மலிவான கடன்வசதி காரணமாகச் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் ₹.2.97 க்கு விற்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில்…

ஏராளமான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரன் கைது!

பெங்களூரு: பெங்களூருவின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் மூன்றரை வயது சிறுமிக்கு, அப்பள்ளியில் உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. மஞ்சுநாத்…

சசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு

பெங்களூரு; சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள்…