Author: கிருஷ்ணன்

டெல்லி பல்கலை.யில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை…

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்?

டில்லி: கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த…

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்.. சு.சாமி பகீர் குற்றச்சாட்டு

சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது…

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்…

ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமை ரூ.110 கோடி…ஜீ டிவி சாதனை

மும்பை: ரோபோ 2.0 ஒளிபரப்பு உரிமையை ரூ. 110 கோடிக்கு ஜி டிவி பெற்றுள்ளது. தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஜய்குமார் நடித்து வரும் ரோபோ…

மணிப்பூரில் பா.ஜ ஆட்சி!! முதல்வராக பயிரன் சிங் தேர்வு

இம்பால்: மணிப்பூர் மாநில பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக பயிரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பாஜ வெற்றி…

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை…குஜராத்தில் புது சட்டம்

அகமதாபாத்: மாடுகளை பாதுகாக்கும் வகையில் மாடு வதை தடுப்பு சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஜூன்னாகத் மாவட்டத்தில்…

ராஜினாமாவுக்கு மணிப்பூர் முதல்வர் மறுப்பு!! பா.ஜ. தவிப்பு

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மட்டுமே பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ்…

மரபணுச் சோதனைக்கு மறுத்தால் அபதாரம்: முதலாளிகளுக்கு சலுகையளிக்கும் அமெரிக்க சட்டமசோதா

இந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றக் கமிட்டி “பணியிட ஆரோக்கிய திட்டங்களின் ஒரு பகுதியாக மரபணு சோதனை எனும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க பாராளுமன்றம்…

அரசியல் வியாபாரமாகி விட்டது : கமல்ஹாசன்

சென்னை: தொடர்ந்து பகுத்தறிவு வாதத்தை பேசிக்கொண்டிருப்பேன் என்றும் திராவிடம் என்பது காலம்காலமாக இருப்பது. அதை அழிக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த…