மதுரை டிஎஸ்பி.க்கு பிடிவாரன்ட்
சத்தியமங்கலம்: மதுரை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., முத்துச்சாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் மதுவிலக்கு தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு முத்துசாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.…