Author: கிருஷ்ணன்

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பலி!! கோழிகோட்டில் விற்பனைக்கு தடை

கோழிகோட்: கேரளா மாநிலம் கோழிகோட்டில் ஜெல்லி மிட்டாய் (ஜெல்லி கேண்டி) சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் இறந்தான். இதனால் கோழிகோட்டில் ஜெல்லி மிட்டாய்கள் விற்பனைக்கும், விநியோகத்திற்கும் உணவு…

சசிகலாவை நாளையும் சந்திக்க முடியாது!

சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்திக்க முடியாமல் போன தினகரன், நாளை சந்திக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறைதுறை…

நாளை வீடுகளை விட்டு வெளியே வராதீங்க…..

சென்னை: தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நாளை பகல் 12 மணியிலிருந்து மாலை…

நாள் வாடகையில் இருந்து விடுதலை!! மணி கணக்கில் வசூலிக்கும் ஓட்டல்கள்

சென்னை: ஓட்டல்களில் தங்குவதற்கு தற்போது ஒரு நாள் வாடகை வசூல் செய்யப்படுகிறது. குறைந்த அளவு நேரம் மட்டுமே தங்குபவர்களுக்கு நாள் வாடகையை அதற்கு ஏற்ப கணக்கிட்டு வசூல்…

கலப்புத் திருமணம்: மீண்டும் ஒரு கொடூர கௌரவ கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கலப்புத்திருமணம் செய்த சர்மிளா என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருவை கலைக்க மறுத்ததால் பெற்றோர் ஆத்திரம் அடைந்து அவரை…

டெல்லி தேர்தலில் பாஜ.வுக்கு ஓட்டு கேட்ட கிரண்பேடி!!

புதுச்சேரி: கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது இந்துத்வா கொள்கை க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சிக்கியுள்ளார். துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருக்கும்…

ஒற்றுமையாக இருக்க பன்னீர்செல்வத்துடன் பேசுவோம்!! தம்பிதுரை பேட்டி

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-…

2016-17ம் நிதியாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி 5 சதவீதம் சரிவு

மும்பை: கடந்த 60 ஆண்டு வரலாற்றில் இல்லாத “வகையில் 2016-17ம் ஆண்டில் கடன் வளர்ச்சி 5.08 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் வரை வங்கிகளின் கடன்…

ஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி

ஐபிஎல் 10 வது சீசன் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

ஐபில் 15வது போட்டி: பஞ்சாப்பை வீழ்த்திய டெல்லி!

ஐபில் 15வது போட்டி: பஞ்சாப்பை வீழ்த்திய டெல்லி! ஐபிஎல் டி20 கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில்…