Author: கிருஷ்ணன்

டாக்டர்கள் மது குடிக்க கட்டுப்பாடு

டெல்லி: டாக்டர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மது அருந்த கூடாது. ஆரோக்கியத்திற்கான விளம்பர தூதராக அவர்கள் திகழ வேண்டும் என இந்திய டாக்டர்கள் சங்கசக தெரிவித்துள்ளது. சங்க உறுப்பினர்களாக…

சீனா: அதிவேக புல்லட் ரெயில் பயணம் தொடக்கம்

பெய்ஜிங்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அடுத்தத் தலைமுறை புல்லட் ரெயில் சீனாவில் தனது பயணத்தைத் துவங்கியது. சீனாவின் இரு பெரும் நகரங்களான பெய்ஜிங்-&ஷாங்காய் இடையே 400 கிலோ மீட்டர்…

இந்திய விசா கட்டணம் உயர்வு

டெல்லி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது இந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை…

தனியாக வந்த பெண்ணுக்கு ரூம் தர ஓட்டல் நிர்வாகம் மறுப்பு!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் தனியாக வந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த அறையை தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த நூபுர் சரஸ்வத்…

வீட்டு பாடமாக மாணவர்களுக்குத் தற்கொலை கடிதம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்ன ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு…

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூல்!! வர்த்தக நிறுவனங்கள் புது மோசடி

டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில் சில வியாபாரிகள் தங்களது நிறுவனத்தில் கார்டு மூலம் ஸ்வைப் எந்திரத்தில் பணம் செலுத்தும்போது சட்ட…

சபரிமலையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கொடி மரம் மீது பாதரசம் வீச்சு!!

சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் வீசினர். பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி…

தனியார் வங்கிகளை விட எஸ்பிஐ தலைவரின் சம்பளம் மிக குறைவு!!

டெல்லி: தனியார் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளை விட எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா மிக குறைவான சம்பளமே பெற்று வருகிறார். கடந்த நிதியாண்டில் இவர் மொத்தம் 28.96…

அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை கத்தார் நிராகரிப்பு!!

சவுதி: உறவை மீண்டும் புதுப்பிக்க 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் கத்தாருக்கு விதித்தது. ஆனால் இதை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தார் உடனான…

ஜெ., போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பாஜ.வுக்கு ஆதரவு!! திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல்

திண்டுக்கல்: ஜெயலலிதா போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பா.ஜக.வை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக.வின் அனைத்து…