Author: கிருஷ்ணன்

இந்திய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனத்துடன் ஆலோசனை!!

டில்லி: இந்திய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பாது கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,…

டிரம்பை போல மோடி சிறுபான்மையினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்!! மார்டின் லூதர்

பெங்களூரு: அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கம் நடத்திய மார்டின் லூதரின் வாரிசு 3வது மார்டின் லூதர் மன்னர் மனித உரிமை வக்கீலாகவும், சமூக ஆர்வலராகவும் உள்ளார். இவர்…

உலகில் நடைபெறும் குழந்தை திருமணத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம்!!

டில்லி: உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணத்தில் இந்தியாவில் பங்கு 33 சதவீதமாக உள்ளது. சுமார் 103 மில்லியன் இந்தியர்கள் 18 வயது பூர்த்தி அடைவதற்குள் திருமணம் செய்து…

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் கை, காலை வெட்டுவோம்: பிரபல எழுத்தாளருக்கு மிரட்டல்

திருவனந்தபுரம்: இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று தனக்கு மிரட்டல் வந்திருப்பதாக பிரபல மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னி காவல்துறையில்…

ஈழத் தமிழர் – இஸ்லாமியர் வெறுப்பு ஏன்?

ஈழப்பகுதி என அழைக்கப்படும் இலங்கையி்ன் வடக்கு கிழக்கு பகுதகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழந்து வருகிறார்கள். இப்பகுதியில் தமிழர் – இஸ்லாமியர் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக தகவல்கள்…

பில்லி சூன்ய பொம்மையாக பயன்படுத்தப்பட்ட 3 வயது சிறுமி பலி!! கொடூர மந்திரவாதிக்கு வலை

கொல்கத்தா: கண்கட்டி வித்தை செய்யும் ஆசாமியால் பில்லி சூனிய பொம்மையாக பயன்படுத்தப்பட்ட 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். மேற்கு வங்க மாநிலம் புரில்லா மாவட்டத்தை சேர்ந்த…

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மத்திய, மாநில அரசுகளுக்கு முடிவு கட்டுவோம்!: மதுவிலக்கு போராளி நந்தினி

அடக்குமுறையை ஏவிவிடும் அநீதியான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று மதுவிலக்கு போராளியான மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி…

உ.பி.யில் விவிஐபி கலாச்சாரம்: சுங்கச் சாவடிகளில் எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு தனி வழித்தடம்

பேரலி: உ.பி. மாநிலத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு என்று பிரத்யேக வழித்தடம் அமைக்க மாநில அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட…

இந்திய போபர்ஸ் பீரங்கிகளில் சீனாவின் போலி உதிரிபாகங்கள்!! சிபிஐ விசாரணை

டில்லி: இந்திய தயாரிப்பு போபர்ஸ் பீரங்கிகளில் போலி சீன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்ப்டடிருந்து குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 1999 கார்கில் போரில்…