Author: கிருஷ்ணன்

காதலுக்காக ரூ 2,000 கோடி சொத்துக்களை துறந்த காதலி!

தன் காதலைக் காப்பாற்ற, ரூ. 2000 கோடி சொத்துக்களை காதலி நிராகரித்த ஆச்சரிய சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த பெரும் கோடிஸ்வரர் கோ கே பெங்.…

ஜல்லிக்கட்டு : காளை முட்டி ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துககொண்டிருந்தவர் காளை முட்டியதில் பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொது…

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர்…

சீனாவில் நிலச் சரிவு: 23 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிச்சுவான் என்ற மலை பிரதேச மாகாணத்தில் லியாங்ஷான் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.…

4 நாட்கள் தொடர் விடுமுறை!! கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

சென்னை: ‘‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 14ம் தேதியும்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தீபக் மிஸ்ரா

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் வரும் 27ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்த தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள…

செல்பி எடுத்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்

கவுகாத்தி: அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று செல்பி எடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்!! ஷியா வாரியம் அபிடவிட் தாக்கல்

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர்…

டெஸ்ட் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜாவுக்கு முதலிடம்

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார். சமீபத்தில் நடந்த இலங்கையுடனான 2வது…

அணு ஆயுதம் இல்லாத உலகுக்கு ஜப்பான் அழைப்பு!! ஹிரோஷிம்மா நினைவு நாளில் பிரதமர் உருக்கம்

டோக்கியோ: ‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும்’’ என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலகப்…