Author: கிருஷ்ணன்

குஜராத் தேர்தலில் ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படும்!! தேர்தல் கமிஷன்

டில்லி: குஜராத் சட்டமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் மூலம் நடத்தப்படும் என்று உ ச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு…

தி.மு.க.வில் சேரும்படி என்னை கருணாநிதி அழைத்தார்!: கமல் வெளியிட்ட தகவல்

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றார்.…

உ.பி.: அரசுப் பள்ளியில் மது விருந்துடன் நடந்த ஆபாச நடன வீடியோ வெளியானது

லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் மது விருந்துடன் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.…

சசிகலா நியமனத்தை அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்னும் அங்கீகரிக்க வில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று (ஆக., 10 ) முதல்வர்…

முரசொலி பவள விழா: வந்தாரய்யா ரஜினி!

சென்னை: வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் முரசொலி பவள விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை புரிந்துள்ளார். தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கையின் 75…

தொண்டர்களுடன் உணர்வுப்பூர்வ தொடர்பை காங்கிரஸ் வலுப்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

டில்லி: பெரும் போராட்டம் மற்றும் அரங்கேற்றப்பட்ட பெரும் நாடகத்திற்கு பின் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக அகமது படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ்…

மாமியார் உதவியுடன் ரூ. 4.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற மருமகள்

பெங்களூரு: மகனை விவகாரத்து செய்து மருமகளுக்கு ரூ. 4.63 கோடி ஜீவனாம்சம் பெற்றுத் தர தாயே உதவி செய்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம்…

ஐநா தடையை வடகொரியா மீது அமல்படுத்த சீனா முடிவு

பெய்ஜிங்: வட கொரியா மீத ஐநா விதித்துள்ள தடைகளை பின்பற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ளது. ‘‘சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலான ஐநா…

சிறையில் சொகுசாக வி.ஐ.பி. கைதி! இது கேரள விவகாரம்!

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் சட்டத்துக்குப் புறம்பாக சலுகைகளை அனுபவித்து வருவதாக கேரள மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பிரபல…

போலி வாக்குறுதி மூலம் சீனாவுக்கு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மத்திய அரசு

டில்லி: சீனாவில் நல்ல ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புஎன கூறி ஏமாற்றி இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில்…