Author: கிருஷ்ணன்

வெனிசுலாவில் உணவு பற்றாகுறை!! முயல் கறி சாப்பிட மக்களுக்கு அதிபர் அறிவுரை

கராகஸ்: வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்க முயல் கறி சாப்பிட வேண்டும் என்று அ ந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கேட்டுக் கொண்டுள்ளார். முயல்…

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பதவி ஏற்பார்!! வீரப்பமொய்லி தகவல்

ஐதராபாத்: ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும்…

இலங்கையில் முதலை கடித்து லண்டன் பத்திரிக்கையாளர் பலி!!

கொழும்பு: இலங்கை ஆற்று நீரில் கை கழுவிய லண்டன் பத்திரிக்கையாளரை முதலை கடித்து கொன்றது. பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையாளரான பால் மெக் கிளீன் (வயத 24) என்பவர்…

மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு!! சிபிஎஸ்இ அறிவிப்பு

டில்லி: டில்லி அருகேயுள்ள குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறைக்குள் கடந்த 8-ம் தேதி 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இதேபோல் டில்லியில் பள்ளி…

தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்

சென்னை: நாளை முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு…

அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு இஸ்மாயில் சுட்டுக் கொல்லப்பட்டான். கடந்த ஜூலை மாதம் காஷ்மீர் தெற்கு பகுதியில் இருந்து…

விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ தமிழ் கன் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ தமிழ் கன் இணையளத்தில் வெளியானது புதிதாக வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக ஆன்லைனில் வெளியிடும் செயலை சில இணைய தளங்கள் செய்து வருகின்றன.…

புதுக்கோட்டை அருகே ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணற்றில் திடீர் தீ

புதுக்கோட்டை: புதுக்கோட்டை- ஆலங்குடி அருகே நல்லாண்டான்கொல்லையில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதன் அருகே கழிவு எண்ணெய் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று திடீரென தீ…

விவாகரத்து ஆன பெற்றோரின் மகளுக்கு வாரிசு அடிப்படையில் வேலை உரிமை

கொல்கத்தா: விவாகரத்து பெற்ற தம்பதியரின் திருமணம் ஆகாத மகள் வாரிசு அடிப்படையிலான பணி நியமனத்திற்கு தகுதியானவர் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனி நீதிபதி இதற்கு எதிராக…

காஷ்மீரில் பெல்லட் ரக துப்பாக்கிகளை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தல்!!

ஸ்ரீநகர்: பெல்லட் ரக துப்பாக்கிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பெல்லட் ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் அதிகளவில் பயன்படுத்தி…