Author: கிருஷ்ணன்

வாடிக்கையாளர்களிடம் அபராதம் மூலம் ரூ. 2,000 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ திட்டம்!!

டில்லி: குறைந்த பட்ச தொகை இல்லாத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடியை வசூல் செய்து, இதில் குறிப்பிட்ட தொகையை ஆதார்…

“18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது செல்லாது..” :முன்னாள் சபாநாயகர் அதிரடி கருத்து

மதுரை: டி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைதகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லாது என்று முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன்…

பேடித்தனம்: சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பேடித்தனம் என்று சபாநாயகர் தனபாலை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து…

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த மியான்மருக்கு ஐ.நா. எச்சரிக்கை!!

ஐ.நா.: ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று…

புல்லட் ரயிலை தினமும் 100 முறை இயக்கினால் மட்டுமே நிதி சாத்தியம்!! ஆய்வில் தகவல்

அகமதாபாத்: மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ‘‘இந்த திட்டத்திற்கு செலவிடப்படும் மற்றும் நிதி நிர்வாக அடிப்படையில் தினமும் 88 ஆயிரம்…

தமிழகத்தில் 371-வது அரசியல் சாசன பிரிவை அமல்படுத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: ‘‘371-வது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு எதிலும் தலையிட முடியாது’’ என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ்…

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் நான்கு 20:20…

ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரித்த பாஜக சிறுபான்மை நிர்வாகி சஸ்பெண்ட்!!

கவுகாத்தி: மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஸ்ஸாம் பாஜக மாநில செயற் குழு தலைவரான பெனாசிர் அர்ஃபான் கட்சியில் இருந்து சஸ்பென்ட்…

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க லேசர் கருவி!!

மதுரை: மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை…

ஓட்டுனர் உரிமம் தேர்வு இனி வீடியோவில் பதிவு!! டில்லி அரசு தகவல்

டில்லி: பயிற்சி இல்லாத நபர்கள் மற்றும் அதி வேகமாக வாகனம் ஓட்டுவோரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதை த டுக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் பரிசோதனை தேர்வை வீடியோவில்…