Author: கிருஷ்ணன்

துர்கா பூஜை உணவகத்தில் பணியாற்ற கொல்கத்தா பாலியல் தொழிலாளர்களுக்கு பயிற்சி!!

கொல்கத்தா: கடந்த 2013ம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதியான கொல்கத்தா சோனாகாச்சி பாலியல் தொழிலாளர்கள் துர்கா பூஜையை கொண்டாட முயன்ற போது பலத்த எதிர்ப்பு…

இலங்கை குழந்தைகள் வெளிநாட்டினருக்கு விற்பனை!! விசாரணை தீவிரம்

கொழும்பு: இலங்கையில் தத்தெடுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கான குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நெதர்லாந்தை சேர்ந்த ஒரு…

ரஜினியின் ட்விட்: கமலுக்கு எதிரான சிக்னல்?

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து மீண்டும் ரஜினி ட்விட்டியிருப்பது, கமலுக்கு எதிரான சிக்னலே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக நீண்டகாலமாக எதிர்பார்ப்பை…

அனிதாவை இழந்துவிட்டோம்: பேசாமல் இருங்கள்!: அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவுரை

“நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம். நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் அளிக்காதீர்கள்”…

ஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து

ஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து… ரவுண்ட்ஸ்பாய்கேள்வி..ராமண்ணாபதில்… ரவுண்ட்ஸ்பாய்: அரசியலில் “தர்மயுத்தம்..துரோகம்” என்றவார்த்தை களாதாராளமாக புழங்குகின்றனவே.. ராமண்ணா :ஒருதிரைப்படநகைச்சுவைகாட்சி… கடையில் இருந்து எடை க்கற்களைத்திருடி, பழைய இரும்புக்கடையில் விற்று விடு…

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் எப்போது மாற்றம்?

சென்னை, தமிழக மாணவர்கள் எந்த தேர்வை யும்எதிர் கொள்ளும் வகையில் புதியபாடத்திட்டம் அமையும் என்று தமிழகபள்ளிக்கல் வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிஇருந்தார். இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு எந்த…

போராடிய அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கக்கூடாது! ஐகோர்ட்டு

மதுரை, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, அவர்கள்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்,…

எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது! மத்தியஅரசு மீது கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு!

பெங்களூரு, எனது தொலைபேசி உரையாடல் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

நியூஸ்பாண்ட் தலைமறைவான செந்தில் பாலாஜி… குண்டாசில் கைது?

தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின்…

இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறார் டிடிவி தினகரன்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள நாகை சென்ற முதல்வர் எடப்பாடி, வழியில் மயிலாடுதுறை சென்று புஷ்கரத்தில் நீராடி சென்றார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டிடிவி…