Author: கிருஷ்ணன்

’என் பெயர் ஆனந்தன்’ தியேட்டரில் தான் ரிலீஸ்..

தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முடிவுடன் தற்போது ’என் பெயர் ஆனந்தன்’ என்ற படம் அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி ஜோடியாக நடித்திருக்கின்றனர்.…

ஒடிடியில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்..

ஒடிடியில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், வரலட்சுமியின் டேனி, கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் வெளியானது. அதன்பிறகு பல படங்கள் ஒடிடிக்கு கியூவில் நிற்கிறது. ஆனால் அவர்கள்…

தந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஹீரோ விஷால்..

கொரோனா தொற்று இந்தியா முழுவதும் இன்னமும் முடிந்த பாடில்லை. தலைவலி காய்ச்சல் போல் அதுவும் ஒரு பரவலான நோய் என்றளவுக்கு யாருக்கு வேண்டு மானாலும் வரலாம் என்ற…

5 மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கியது.. ஓய்ந்திருந்த ஷூட்டிங் பணிகள் ஜரூர்..

கொரோனா ஊராடங்கு தொடங்கிய திலிருந்தே சினிமா துறை முடங்கியது. படப்பிடிப்புகள். தியேட்டர்கள் என் எல்லா பணிகளும் முடங்கின. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடங்கி சினிமா தொழிலாளர்கள்…

’மாஸ்டர்’ படத்தை பார்த்த விஜய்.. அடுத்த திட்டம் இதுதான்..

ஒருபுறம் தளபதி விஜய் ரசிகர்களும், மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பேரழிவிற்குள்ளான தொழில்துறையில் உற்சாகத்தைத் தருவதற்காக ஒரே எதிர்ப்பார்ப்பாக தற்போதைக்கு உள்ளது விஜய் நடித்துள்ள…

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஜெனிலியா..

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியது. இந்தியா வில் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் , மற்றும்…

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா தொற்று இல்லை..

கோமாலி, தேவி, போகன், எல்.கே.ஜி, போன்ற பல படங்களைத் ஐசரி கணேஷ் தயாரித்திருக் கிறார். தற்போது, ஜோசுவா இமை போல் காக்க, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம்…

நடிகை நிக்கி கல்ராணியின் கொரோனா தொற்று அனுபவங்கள்..

ஜிவி பிரகாஷுடன் டார்லிங் படத்தில் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. பிறகு பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களூடன் ஜோடியாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணிக்கு சில…

செப்டம்பர் 12ல் ஆறு மணி நேரம் ஃபேஸ்புக்கில் பாடும் பிரபலங்கள்.. ’ஒரு குரலாய்’ இசை மழை பொழியப்போகிறது..

ஊரடங்கு கோவிட் -19 சமயத்தில் பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர் களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டி. அவர்களுக்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) “ஒரு குரலாய்” எனும்…

ஊரடங்கு முடிய வேண்டும் பஸ்கள் ஓட வேண்டும்.. கமல் கட்சி அரசுக்கு எச்சரிக்கை..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா ஊரடங்கால் நடக்கும் அவலங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்றவற்றை தினம் தினம் அம்பலப்படுத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு…