பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் கலாச்சாரத்தை மீறி லாரி ஓட்டும் பெண்கள்
லாகூர்: பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் சரக்கு லாரிகளை ஓட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மண்டலப் பகுதியில் இந்தியா எல்லையை ஓட்டிய பகுதியில் உள்ள தார்பர்கர்…