Author: கிருஷ்ணன்

காதல் ஜோடி படுகொலை…இந்து வாலிபரை காதலித்ததால் இஸ்லாமிய குடும்பத்தினர் வெறிச் செயல்!!

சாம்பரன்: இஸ்லாமிய பெண்ணையும், அவரை காதலித்த இந்து வாலிபரையும் பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த கொடூரம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

மோடியின் குஜராத்தி கோஷம் இந்திய ஒற்றுமைக்கு செய்யும் துரோகம்…தி பிரிண்ட் இணையதளம் கட்டுரை

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக குஜராத்தி என்ற அடையாளத்தை பிரதமர் மோடி வலியுறுத்துவது இந்திய ஒற்றுமைக்கு செய்யும் துரோகம் என விமர்சனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ‘தி…

விஷால் பதவி விலக கோரி இயக்குனர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரி இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட…

இந்தி நடிகர் சசிகபூர் மரணம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சசிகபூர் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் நீண்டநாள் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று இறந்தார். சசிகபூர் 1938ம்…

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 5

சிறப்புக்கட்டுரை: ஒரு மிக நல்ல செய்தியுடன் தொடங்கலாமா…? திருவாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், பள்ளிப் பாடப் புத்தகத்தை வடிவமைப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார்கள். இந்த அத்தியாயம்…

ஆர்.கே நகர் மக்கள், ரசிகர்களுடன் விஷால் ஆலோசனை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதையடுதுது இன்று தொகுதி மக்களை அவர் சந்தித்து பேசினார். தொடர்ந்து திருவெற்றியூரில் ரசிகர்கள், மக்களுடன்…

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

நடிகர் விஜய் தந்தையுடன் விஷால் சந்திப்பு!!

சென்னை: நடிகர் விஜயின் தந்தையுடன் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். அதற்காக நாளை அவர் வேட்பு…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி நாளை வேட்பு மனு தாக்கல்

டில்லி: 1998ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி காங்கிரஸ் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 19 ஆண்டுகளாக அவர் இந்தப் பொறுப்பில் உள்ளார்.…

சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! அரசு எச்சரிக்கை

சென்னை: சென்னை,திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்ன, திருவள்ளூர் மீனவர்கள்…