Author: கிருஷ்ணன்

கோவையில் கிறிஸ்தவ ஜெப கூடம் மீது பாஜக தாக்குதல்!! 4 பேர் கைது

கோவை: கோவையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஜெப கூடத்தில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜக பிரமுகர் உள்பட 5 பேர் அந்த ஜெப கூடத்துக்குள்…

விஷாலுக்கு எதிர்ப்பு….தயாரிப்பாளர் சங்க கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்

சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே கடும்…

ஹரியானா: பாலியல் பலாத்காரம் செய்து 5 வயது சிறுமி கொடூர கொலை

ஹிசார்: ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் உக்லானா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.…

பள்ளி, கல்லூரி மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த தடை…உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி, கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.…

நூறு நாள் வேலைக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு தாமதம்…..உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி: நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்குவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக ஸ்வராஜ் அபியான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில்…

இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் 99 ஆண்டுகளுக்கு ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா-&ஐரோப்பா இடையே துறைமுகங்கள், சாலைகளை இணைத்து பெல்ட் மற்றும் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த துறைமுகம்…

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா மீது பொருளாதார தடை…லெபனான் வலியுறுத்தல்

கெய்ரோ: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை…

விமானத்தில் இந்தி நடிகைக்கு பாலியல் தொல்லை!!

மும்பை: அமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் என்ற இந்தி படத்தில் அவரது மகளாக ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்தார். இதற்கான ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான…

இ.கம்யூ மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு…

மும்பை: தாவூத் இப்ராகிம் பெயரில் ரூ. 6 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்

மும்பை: தாவூத் இப்ராகிம் பெயரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் அலி சித்திக் (வயது…