Author: ஆதித்யா

குஜராத் தேர்தல்: இரண்டவது  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் தமது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று இரவு வெளியிட்டது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல்…

தீபிகா படுகோனை பாதுகாப்போம்!   கமல் ட்விட்

பத்மாவதி படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோன் தலையை கொய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் பாதுகாக்க வேண்டும்…

கொடூர வில்லன் “தீரன்” ரோஹித் பயந்தது எதற்குத் தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் பனேசிங் பவேரியன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் குலைநடுங்க வைத்தவர் ரோஹித் பதக். இப்படிப்பட்ட…

காட்டுக்குள் திருவிழா.. நாட்டுக்குள் பூகம்பம்!: மன்சூர் மகன் நடிக்கும் படம்

பி.வாசு இயக்கி பிரபு நடித்த படம் ‘வேலை கிடைச்சுருச்சு’. இதில் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். பிறகு பல படங்கள். அதிலும் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம்…

பத்மாவதி படத்துக்கு தடையா? குஷ்பு காட்டம்!

பத்மாவதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா…

தீரன் படத்துக்கு தடை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை: கார்த்தி நடித்துள்ள தீரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தல் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘தீரன்…

இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டு இந்துக்களை இழிவுபடுத்துகிறார்! : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

“ஹரஹர மகாதேவகி.. என்று இந்துக்களின் புனித மந்திரத்தை படத்துக்கு தலைப்பாக வைத்தும் ஆபாச காட்சிகளுக்கு பின்னணியாக ஒலிக்கவைத்தும் இந்துக்களை இழிவுபடுத்துகிறார் இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர் தன்னைத்…

டெங்குவுக்கு ரூ 18 லட்சம் வசூலித்த ஃபோர்டிஸ் மருத்துவமனை.. குழந்தை இறப்பு!: வைரலாகும் ட்விட்டர் பதிவு

சென்னை: பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கிளைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை செலவாக…

இந்திராகாந்தி பிறந்தநாள்: நேரு எழுதிய கடிதங்கள்

நேரு, தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Letters from a Father to His Daughter நூல் மிகப் புகழ் பெற்றது. தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகி…