கோவை:
கோவையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், மருதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த கொள்ளை முயற்சி குறித்து தகவலறிந்த போலீசார், இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel