புதுடெல்லி:
ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் இந்த ஆண்டு பெண் அதிகாரிக்லஊக் பைலட் பயிற்சி அளிக்க முன்னிரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

[youtube-feed feed=1]