ஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சியை லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.இந்த படத்தை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதில் கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் கியாரா அத்வானி பெற்றோர் முன்பு சுய இன்ப காட்சியில் நடித்திருந்தது, கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாக உள்ளது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதை ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.