தர்மா புரொடக்ஷன்ஸ் கரண் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா தயாரிபில் , ப்ரீதம் இசையமைபில் , அபிஷேக் வர்மன் இயக்கியுள்ள படம் ‘கலங்க்’

சஞ்சய் தத், மாதுரி தீக்ஷித், ஆதித்ய ராய் கபூர், வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள காதல் படமான ‘கலங்க்’ திரைப்படத்திரன் டிரைலர் வெளியாகியுள்ளது.

‘கலங்க்’ திரைப்படம் வரும் ஏப்.17ம் தேதி ரிலீசாகவுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலக்கட்டத்தில் இருந்த ஆழமான காதல் கதையை கூறும் ‘கலங்க்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.