நடிகர் அஜித், ஷாலினி தம்பதியினருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் அஜித் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

தீபாவளியன்று ஷாலினி மற்றும் நண்பர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

தற்போது தல அஜித்தின் மகள் அனோஷ்கா அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவர் நன்கு வளர்ந்து தனது தாய் மற்றும் சித்தி ஷாம்லி அளவுக்கு உயரமாக வளர்த்துள்ளார்.