ஏர் இந்தியா: 415 சீனியர்  டிரெய்னி விமானி பணி!

Must read

புதுடெல்லி:
ர் இந்தியா விமான நிறுவனத்தில் டிரெய்னி விமான பணிக்கு வருப்பபமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1air india
ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 415 சீனியர் டிரெய்னி விமானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sr. Trainee Pilots (P2)
காலியிடங்கள்: 415
தகுதி: 10, +2, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. இதனை ‘Air India Limited.’ என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில், டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Personnel), Air India Limited,
Headquarters Airlines House, 113,
Gurudwara RakabGanj Road, New Delhi-110 001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/296_1_ADSTP2016Final.PDF என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More articles

Latest article