ஆர். வைத்தியலிங்கம்
ஆர். வைத்தியலிங்கம்

விரைவில் நடைபெற இருக்கும்  பாராளுமன்ற மேலவை தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வேட்பாளர்கள் வருமாறு:
1.நவநீத கிருஷ்ணன் 2.S.R. பாலசுப்ரமணியன் 3.A.விஜயகுமார் (கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு) 4. R.வைத்தியலிங்கம் (தஞ்சை தெற்கு மா.செ)