சென்னை:  சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து,  அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் தனது மாநிலங்​களவை உறுப்​பினர்பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், ​ அதி​முக சார்​பில் மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார் சிவி.சண்முகம்.

இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்காக நேற்று (மே 7ந்தேதி) டெல்லி சென்றவர், அங்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத்​துணைத்​தலை​வருமான ர் சிபி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

இதையடுத்​து, தற்​போது மாநிலங்​களவை இடம் ஒன்று தமிழகத்​தில் காலி​யாகி​யுள்​ளது.

[youtube-feed feed=1]