கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை விட எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார்.

நன்னிலம் தொகுதியில் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலை