சென்னை:
அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 14ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதலாவதாக மதுரை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட சுற்றுப் பயண விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் தேதி வரை இந்த முதற்கட்ட சுற்றுப் பயணம் நடக்கிறது.
மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப் பயணத்தின் போது ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அதன் விபரம்….

Patrikai.com official YouTube Channel