மீண்டும் ஓ.பி.எஸ்.!

Must read

op
சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை ஓ.பன்னீர்செல்வமே அவரது  இலாகாக்களை கவனிப்பார்”  ஜெயலலிதாவின் பரிந்துரையின்  ஆளுநர் அறிவித்துள்ளார்.

கவர்னர் அறிக்கை
கவர்னர் அறிக்கை

ஏற்கெனவே ஜெயலலிதாவின் பெயரில், முதல்வர் பதவியை அலங்கரித்த பன்னீர்செல்வம், இம்முறை அப்பதவியில் அமராமலே, முதல்வரின் இலாக பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதன் மூலம் பொறுப்பு முதல்வர், புதிய முதல்வர் என்கிற யூகங்கள் அடிபட்டுபோயிருக்கின்றன.
 

More articles

Latest article