
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர், அக் கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
இந்த நிலையில், “எங்க ஊரு எம்.எல்.ஏ.. எங்கே போனே எம்.எல்.ஏ” என்ற பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
அந்த பாடல்..
WhatsApp Audio 2017-02-12 at 11.50.36 PM
Patrikai.com official YouTube Channel