சென்னை:
ர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப, வரும் 18-ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 599 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 4334 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.