
பிரபல நாயகியும் நடன கலைஞருமான கிருஷ்ண பிரபா தன்னுடைய குடும்பத்துடன் சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தார்.
திருப்பதி சென்ற அவர் அங்கு மொட்டை அடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியானது.
இதைப் பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர். திடீரென்று தங்களுக்கு பிடித்த நடிகையின் லுக்கோ, ஸ்டைலோ ஏதாவது மாறினால் அதை உடனே வைரல் ஆக்கிவிடும் ரசிகர்கள் கிருஷ்ண பிரபாவின் இந்த புகைப்படத்தை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
Patrikai.com official YouTube Channel